MABS Institution
11th வணிகக் கணிதம் மாதத் தேர்வு -1(இயற்கணிதம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
8 மாணவர்களை எத்தனை வழிகளில்: நேர்க்கோட்டின் மீது வரிசைப்படுத்தலாம்.
-
வட்ட த்தின் மீதுள்ள 21 புள்ளிகள் வழியாக எத்தனை நாண்கள் வரையலாம்?
-
கீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக:\(\frac{1}{{x}^{2}-1}\)
-
4 பகடைகள் உருட்டப்படுகிறது எனில் குறைந்தபட்சம் ஒரு பகடையாவது 2 என்ற எண் தோன்றுமாறு கிடைக்கபெறும் அனைத்துவிதமான சாத்தியக்கூறுகளின் எண்ணிக்கை யாது?
-
8C2 –ன் மதிப்பு காண்க
-
கீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக\(\frac{1}{(x^2+4)(x+1)}\)
-
32 மாணவர்களை கொண்ட ஒரு வகுப்பிலிருந்து நான்கு மாணவர்கள், ஒரு போட்டித் தேர்வில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களை எத்தனை வழிகளில் தேர்வு செய்யலாம்?
-
3 சிவப்பு, 2 மஞ்சள் மற்றும் 2 பச்சை நிற சமிக்ஞை (signal) கொடிகள் உள்ளன .செங்குத்தான கொடிக்கம்பத்தில்கொடிகளைப் பயன்படுத்தி நாம் விரும்பும் எத்தனை வகையான பல்வேறு சமிக்ஞைகளை பெற முடியும்?
-
ஈருறுப்புத் தேற்றத்தைப் பயன்படுத்தி (2x + 3y)5 ன் விரிவுக் காண்க
-
பகுதி பின்னங்களாக மாற்றுக \(\frac{5x^2-8x+5}{(x-2)(x^3-x+1)}\)
-
6 ஆண்கள் மற்றும் 4 பெ ண்களிலிருந்து 5 பேர் அடங்கிய குழு, கீழ்க்கண்டவாறு.
i) குழுவில் குறைந்தது இரண்டு பெண்கள் இடம் பெறுமாறும்
ii) குழுவில் அதிகபட்சம் இரண்டு பெண்கள் இடம் பெறுமாறும்
எத்தனை வகைகளில் அமைக்கலாம். -
இலக்கங்களை மீண்டும் பயன்படுத்தாமல் எத்தனை மூன்று இலக்க எண்களை உருவாக்கலாம் ?
-
“LOGARITHMS” என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களைப் பயன்படுத்தி,(எழுத்துக்களளை மீண்டும் இடம்பெறாதவாறு அர்த்தம் உள்ள அல்லது அர்த்தமற்ற) 4 எழுத்து வார்த்தைகள் எத்தனை அமைக்கலாம் ?
-
கீழ்க்கண்டவற்றின் விரிவில் நடு உறுப்பைக் காண்க:\((2x^3 -\frac{3}{x^3})^{10}\)
-
புத்தக விற்பனை கடையில், 6 வணிகவியல் புத்தகமும், 5 கணக்குப்ப திவியல் புத்தகமும் உள்ளன . புத்தகம் வாங்க விரும்பும் ஒரு மாணவன் புத்தகங்களில் ஏதேனும் ஒன்றை எத்தனை வழிகளில் வாங்கலாம்
-
\((2x^{2}-\frac{3}{x})^{11}\) –ன் விரிவில் x10-ன் கெழுவைக் காண்க
-
(1 + x)2n - ன் விரிவில் நடு உறுப்பு \(\frac{1.3.5......,(2n-1)2^n x^n}{n!}\)எனக் காண்பி
-
கணிதத் தொகுத்தறிதல் விதிப்படி n2 + n ஒரு “இரட்டைப் படை எண்” (அனைத்து n∈N) என நிறுவுக.
-
கணிதத் தொகுத்தறிதலின் படி 12+22+32+……….+ n2 =\(\frac{n(n+1)(2n+1)}{6} \) (அனைத்து n∈N) என நிறுவுக.
-
கீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக\(\frac{x+2}{(x-1)(x+3)^2}\)
-
கணிதத் தொகுத்தறிதல் மூலம் அனைத்து n∈N க்கும் கீழ்க்கண்டவற்றை நிறுவுக 4 + 8 + 12 + … + 4n = 2n(n+1).
-
-
\(\frac{x+1}{({x}^{2}-4)(x+1}\)ஐ பகுதி பின்னங்களாக மாற்றுக.
-
0 முதல் 9 வரை உள்ள 10 இலக்கங்களைக் கொண் டு, 35 என்ற எண்ணில் தொடங்கும்,6 இலக்க தொலைபேசி எண்களில், இலக்கங்கள் மீண்டும் இடம்பெறாதவாறு, எத்தனை எண்கள் அமைக்கலாம்?
-
-
கணிதத் தொகுத்தறிதல் மூலம் அனைத்து n∈N க்கும் கீழ்க்கண்டவற்றை நிறுவுக 52n –1 என்பது 24 ஆல் வகுபடும்.